இதில்
அடங்கியுள்ள பைடோநியூட்ரியண்ட்ஸ்(phytonutrients), பல்வேறு
நோய்க்களுக்கு
ஏதிராக செயல் புரியும்,
பார்ப்பதற்கு சீரகம்
போல்
இருப்பதால், இதன் பெயர் "சீராக சம்பா" எனப்படுகிறது
தனி சிறப்புகள்:
சீரகச்
சம்பா அரிசி தினமும் சாப்பிட்டு வந்தால், முகம் பொலிவு பெறும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
இந்த அரிசி ரகம், புற்றுநோய் எதிரானது,
உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க வல்லது, இதயம் சீராக்க பயன்படுகிறது மற்றும் மலச்சிக்கல் செரிமான கோளாறு சீராகும்.
இந்த ரகம் அரிசி தமிழர்
பாரம்பரியம் அரிசியாகும், இங்கு உள்ள அரிசி ரகத்தில் சற்று விலை உயர்ந்த
ரகமாகும், இதன் ருசியானது தனித்துவமானது
இந்த ரக நெல் சற்றே
கடினமாக இருக்கும், ஆனால் சமைக்கும் போது மிகவும் மென்மையாக இருக்கும்.
சீரகச் சம்பா நறுமணமும், அறுசுவையும் நிறைந்தது.
இது, எளிதாக செரிப்பதோடு,
இரைப்பையின் பசியைத் தூண்டக்கூடியது.
ஆரம்ப நிலையிலுள்ள வாத நோய்களைப் போக்கவல்லது
https://amzn.to/4p1LCqg
- புற்றுநோய்க்கு
எதிரானது, குடலில் ஏற்படும்
பாதிப்புகளுக்கு ஏற்ற உணவாகும்,
- அதிகப்படியான கலோரி மதிப்பு கொண்டது
- நார்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில்
உள்ள உணவாகும், இதனால் பிரீ-ராடிசல்ஸ் எதிராக
போராடும்
- கெட்ட கொழுப்பினை குறைத்து, நல்ல கொழுப்பின் உற்பத்தியை அதிகப்படுத்த
உதவுகின்றது,
- இதயத்தை பாதுகாக்க உதவுகின்றது மற்றும்
பலப்படுத்துகிறது
- பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல்
தடுக்கின்றது
- இதில் அடங்கியுள்ள பைடோநியூட்ரியண்ட்ஸ், மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறு சீராகும்.
-

- https://amzn.to/4p1LCqg
சீரகசம்பா
ரெசிபிக்கள்
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga
Samba Mushroom biryani recipe in tamil)
தேவையான பொருட்கள்
1. 1 கப்காளான்
2. 6 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
3. 1 டேபிள் ஸ்பூன்நெய்
4. 1 கப்சீரக சம்பா அரிசி
5. 1பட்டை
6. 3லவங்கம்
7. 2ஏலக்காய்
8. 2பிரியாணி இலை
9. 1ஸ்டார் பட்டை
10. 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
11. 4நறுக்கிய வெங்காயம்
12. 2தக்காளி
13. 2பச்சை மிளகாய்
14. 1 டேபிள் ஸ்பூன்எலுமிச்சம் சாறு
15. 1 டேபிள் ஸ்பூன்தயிர்
16. 2 டேபிள் ஸ்பூன்பிரியாணி மசாலா தூள்
17. -1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
18. உப்பு - தேவையான அளவு
19. புதினா மற்றும் கொத்தமல்லி இலை
https://amzn.to/4p1LCqg
ஸ்டெப்ஸ்
1. காளானை தண்ணீர் மற்றும் மஞ்சள் தூளில் அலசி எடுத்துக்கொள்ளவும்
2. சீரக சம்பா அரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி, பின்னர் அதை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்
3. அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்
4. அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், ஸ்டார் பட்டை, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் புதினா சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வறுக்கவும்
5. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை எண்ணெயில் வதக்கவும்
6. அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்
7. தக்காளி சேர்த்து மிதமான தீயில் நன்றாக 5 நிமிடம் வதக்கவும்
8. அடுத்து காளான், பிரியாணி மசாலா, மிளகாய் தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
9. ஊற வைத்த அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து கொண்டு பின்னர் அரிசியை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்
10. 1 கப் அரிசிக்கு = 1 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்
11. தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொண்டு ஒரு கொதி வந்தவுடன் எலுமிச்சை சாறு மற்றும் நெய் சேர்த்து குக்கரை மூடி கொள்ளவும்
12. குறைவான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும் (அல்லது) 20 நிமிடம் தட்டு போட்டு மூடி குறைவான தீயில் வேக வைக்கலாம்
13. பின்னர் புதினா இலை தூவி கிளறி இறக்கவும்
14. வெங்காயப் பச்சடியுடன் இந்த சீரக சம்பா அரிசி காளான் பிரியாணியை பரிமாறலாம்
"As an Amazon Associate I earn from qualifying purchases"





0 Comments