தங்கச்சம்பா அரிசி
தங்கச்சம்பா அரிசி, சற்று நீளமாகவும், திடமாகவும் இருக்கும், இவ்வகை அரிசி கொண்டு, துரித உணவு வகைகளான Fried rice, Pulao, Jeera Rice, பிரியாணி, நெய்-சோறு(ஆம்பூர் இஸ்லாமிய உணவு) செய்ய ஏற்றது. தங்கச்சம்பா "சம்பா" பட்டத்திற்கு ஏற்ற நெல்வகையாகும். உடற்சோர்வு நீங்கி உடலில் புத்துணர்ச்சி அளிக்கிறது
.https://amzn.to/48EYUmP
- முகத்தில்
உள்ள தோல் சுருக்கம் குறையவும், பொலிவு
பெறவும் உதவும்.
- தினசரி
பயன்பாட்டில் உடற்சோர்வு நீங்கி புத்துணச்சி பெறலாம்.
- உடல்வலுப்பெற
மற்றும் தோல் பளபளப்பு கூடும்.
- தங்கச்சம்பா
நோயதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
- தங்கசம்பாவில்
உடலுக்கு தேவையான புரதம் மற்றும் வைட்டமின் உள்ளது.
தங்கச் சம்பா நெல்லைத்
தூற்றும்போது, தங்கம்(Gold) போல் மிளிரும் தன்மை
காணப்படுவதால், இந்த
நெல் இரகத்துக்கு “தங்கச்
சம்பா” என பெயர்
வந்தது.
தனித்துவம் (Specialty):
§ தங்கச் சம்பா பாரம்பரிய நெல் வகை, சம்பா பட்டத்துக்கு ஏற்றது.
§ ஐந்தடி வரை வளரும் தங்கச் சம்பா
மோட்டா ரகம்.
§ மத்திய காலப் பயிர். நூற்றி
முப்பது நாளில் அறுவடைக்கு வரக்கூடியது.
§ நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்
மருத்துவ குணம் கொண்ட நெல் ரகம் இது.
§ இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியது. வெள்ளை நிறம் உடையது.
தங்கச் சம்பா உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):
§ இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால்
முகம் பொலிவுடன்(Glowing Face)ஜொலிக்கும்.
§ நோய் எதிர்ப்பு (Immunity) திறனும் கொடுக்கும்.
§ பல்(Teeth), இதயம்(Heart) வலுவாகும்.
§ புரதம்(Protein), விட்டமின்கள் (Vitamin), தாது உப்புகள் (Mineral
salts) உள்ள
தங்கச் சம்பா அரிசியை உண்பதால் மேனி தங்கம் போல மினுமினுக்கும்.
§ தங்க அரிசிஎன்பது மரபணுப்
பொறிமுறையின்(Genetic mechanism) மூலம் உயிர்ச்சத்து ஏ (Vitamin A) யின் முன்னோடித் தாதுவான பீட்டா
கரோற்றினை (Beta Carotene) இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினமாகும்.
§ மனிதர்களின் வாழ்நாள் (Human life)அதிகரிக்கும்.
§ உடல் திண்மை(Stamina) அதிகரிக்கும்.
§ உடல்நிறம் (Colour
complexion) கூடும்.
§ ஆண் ஆற்றல்(Potency of male)அதிகரிக்கும். https://amzn.to/3KvAzqn
"As an Amazon Associate I earn from qualifying purchases"





0 Comments